Sunday 18 November 2007

நவக்கிரக தல வழிகாட்டி திங்களூர் (சந்திரன்)

திங்களூர் (சந்திரன்)
தலவேறு பெயர் - ஸ்ரீ கைலாச நாதர்
இறைவி - ஸ்ரீ பெரிய நாயகி
விநாயகர் - வினை தீர்த்த விநாயகர்
தல நவகோள் சிறப்பு மூர்த்தி - சந்திரன்
செல்லும் வழி- திருவையாறு கும்பகோணம் பேருந்து சாலையில் திருவையாற்றில் இருந்து 2 கீ.மீ. உள்ளது.
ஆலயம் திறந்திருக்கும் நேரம்- காலை 7.00 முதல் இரவு 8.00
சந்திர பூசை பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6.00 மணிக்கு சூர்ய ஒளி சிவலிங்கத்தின் மேல் பிரவேசிப்பதால் அன்று சூரிய பூசையும் மறுதினம் (பெளர்ணமி) மாலை 6.30 க்கு சந்திர ஒளி சிவலிங்கத்தில் பிரவேசிப்பதால் அன்று சந்திர பூசையும் தொன்று தொட்டு நடந்து வருகிறது.சந்திரனுக்கு தனி சன்னிதி உள்ளது.

நவக்கிரக தல வழிகாட்டி சூரியனார் கோவில் (சூரியன்)


சூரியனார் கோவில் (சூரியன்)
தலப்பெயர்- சூரியனார் கோவில்
தலவேறு பெயர்- அர்க்க வனம் இறைவி- பிரகாசாம்பிகை
விநாயகர்- கோள் தீர்த்த விநாயகர்
செல்லும் வழி-கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே 3 கீ.மீ. தொலைவில் உள்ளது. சூரியனார் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் திருமங்கலகுடி பிராண நாதேஸ்வர்ரையும்,ஸ்ரீ மங்களாம்பிகையும் வழிபட்ட பிறகே சூரியனார் கோவிலுக்கு சென்று வழி படவேண்டும் என்பது தல வரலாறு.
ஆலயம் திறந்திருக்கும் நேரம்- காலை 6.00 முதல் 12.30 மாலை 4.00 முதல் 8.00
சுவாமி சன்னிதியில் நோய் நீங்க பிரார்த்தனை செய்வோருக்கு மத்தியம் உச்சிகாலப் பூஜையில் வெள்ளெருக்கு இலையில் தயிரன்னம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அம்பாள் சன்னிதியில் ஸ்ரீ மங்களாம்பிகையின் திருக்கரங்களிலிருந்து திருமாங்கல்யசரடு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோவில் உள்ளது,வடக்கே கோனார்,தெற்கே இந்த சூரியனார் கோவில் கோனார்க்கில் வழி பாடு இல்லை இத்தலத்தில் பிற கிரகங்கள் அனைத்துக்கும் தனி தனி சந்நிதி உள்ளது.இவை யாவற்றிர்க்கும் வாகனங்கள் இல்லை._________________

தலைப்பு: நவக்கிரக தல வழிகாட்டி

தலைப்பு: நவக்கிரக தல வழிகாட்டி

Saturday 17 November 2007

கேட்க்க்கூடாத கேள்விகள்

வைகோவிடம்

பாலத்தை சேதபடுத்தாமல் ஆகாயத்தில் சேது சமுத்திர திட்டம் கட்ட செயல் படுத்தலாமா ?

ஜெயல்லித்தாவிடம்

லெண்ட் லைன்கூட நீங்க நாட்- ரீச்சபிளா ?

அன்புமணியிடம்

நீங்க எந்த கிராமத்துல டாக்டரா இருந்திங்க சார் ?

கேட்க்க்கூடாத கேள்விகள்

கலைஞரிடம்

ராஐ ராஐ சோழன் எந்த பெரியியல் கல்லுரியில் படித்தார் ? வைகோவிடம் பாலத்தை சேதபடுத்தாமல் ஆகாயத்தில் சேது சமுத்திர திட்டம் கட்ட செயல் படுத்தலாமா ?

தொல். திருமாவளவன்

அம்பேத்காரின் கொள்கைகளைப் பற்றி 30நிமிடம் பேசினால் தான் சிறந்த அரசியல் வாதியா ?

கேட்க்க்கூடாத கேள்விகள்

கேட்க்க்கூடாத கேள்விகள்

விஐயகாந்திடம்

‘’அடுத்த மாநாடு செங்கோட்டையிலா ?’’ வைகோவிடம் அடுத்த கம்பன் விழா கூட்டம் எங்கே சார் நடக்குது ?

ஜெயல்லித்தாவிடம்

லெண்ட் லைன்கூட நீங்க நாட்- ரீச்சபிளா ? அன்புமணியிடம் நீங்க எந்த கிராமத்துல டாக்டரா இருந்திங்க சார் ?

ரத்தன் டாடாவிடம்

டைட்டானியம்ஃபேக்டரி திறப்பு வாழாவுக்கு வைகுண்டராஜனையும் கூப்பிடுவீங்களா ? சிம்புவிடம் ஜோடி நம்பர் த்ரீ செட்டாயிட்ச்சா ?

கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், மூன்று மாதம் மட்டுமே கூட்டணிக் கட்சியாக இருந்தோம். அதன்பின், கூட்டணியில் இருந்து பிரிந்து, பிரதான எதிர்க்கட்சியாக பா.ம.க., செயல்பட்டது. தற்போதைய தி.மு.க., ஆட்சியிலும் தோழமை உணர்வுடன், அதே சமயம் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம்.
-பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்
சினிமாவில் மார்க்கெட் இழந்தவர்கள், வேறு வழியின்றி அரசியலில் மார்க்கெட் கிடைக்குமா என கட்சி ஆரம்பித்து வருகின்றனர். அவர்களுக்கு கொள்கையோ, குறிக்கோளோ எதுவும் கிடையாது.
- ஸ்டாலின்
தடை செய்யப் பட்ட இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்ததற்காக அஞ்சலி செலுத்த பேரணி சென்ற வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளாரே, இதற்கு எந்த சட்டமும் இல்லையா?
-இல.கணேசன்

Tuesday 13 November 2007

சொன்னாங்க..சொன்னாங்க..

''சட்டசபை தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. அமைச்சரவையில் காங்கிரசாரை சேர்த்திருக்க வேண்டாமா. நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது அமைச்சரவையில் சேராமல் இருப்பது தான் நல்லது''
-மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்