Monday, 25 January 2010

கலப்பட பெட்ரோல் !


" பொதுவாகவே நல்ல பெட்ரோலானது எங்கு சிந்தினாலும் சிறிது நேரத்தில் சிந்திய சுவடு தெரியாமல் மாயமாகி விடும் . கலப்பட பெட்ரோல் மட்டுமே சிந்திய இடத்தில் சிறிய வரைபடம் போன்று அதன் எல்லைக் கோட்டை விட்டுச் செல்லும் .
நீங்கள் எந்த பங்கில் பெட்ரோல் போட்டாலும் உங்களுக்கு சந்தேகம் வந்தால் அந்த பங்கின் நிர்வாகியிடம் அதை பரிசோதிப்பதற்கான ஃபில்டர் பேப்பர்களை கேட்டு வாங்குங்கள் . அதில் சிறிது பெட்ரோலை விடுங்கள் . எந்த தடயமும் இல்லாமல் மாயமாய் மறைந்துவிடும் . கலப்படம் இருந்தால் திட்டுத் திட்டாய் கலப்படம் செய்யப்பட்ட பொருளின் கறை படிந்து நிற்கும் .
கலப்படம் இல்லாத பெட்ரோலைக்கூட அதன் தரம் எப்படி இருகிறது என்று நீங்கள் பரிசோதித்துப் பார்க்க நினைத்தால் அதற்கான டென்ஸிட்டி மீட்டார் - அடர்த்திமானியும் பங்கில் இருக்கும் . அதை வாங்கி டென்ஸிட்டியை அளவிட்டு , பங்கில் போர்டில் எழுதிப் போட்டிருக்கும் அடர்த்தியும் இதுவும் ஒன்றாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம் .அதில் ஏதும் முரண்பாடு தென்பட்டால் அந்த பங்கில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் நிறுவனத்திற்கு தொடர்புகொண்டு உங்கள் புகாரை தெரிவிக்கலாம் . அந்த தொலைபேசி எண்ணும் எல்லா பங்கிலும் எழுதப்பட்டிருக்கும் .
--- தகவல் தமயந்தி , குமுதம்

Sunday, 24 January 2010

கல்லணை !

கல்லணை !

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால் , அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும் . அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதயும் . இதைத்தான் டெக்னாலஜியாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள் .
நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு , படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை . ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

ராஜகோபாலாச்சாரி

  • அம்பேத்கார் - சமூக சேவகர் - இந்தியா (06-12-1956)

  • ஆல்ஃபிரட் பெர்னார்டு நோபல் - விஞ்ஞானி - ஸ்வீடன் (10-12-1896)

  • மைதிலி சரண்குப்தா - இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (12-12-1964)

  • வல்லபாய் படேல் - சமூக சேவகர் - இந்தியா (15-12-1950)

  • மஹாவீர் பிரசாத் திவேதி - இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (21-12-1938)

  • சார்லஸ் ஸ்பென்சர்ஸ் சாப்ளின் - திரைப்படம் - இங்கிலாந்து (25-12-1977)

  • ராஜகோபாலாச்சாரி - சமூக சேவகர் - இந்தியா (25-12-1972)

  • கொஸைண்டட் பந்த் - இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (29-12-1977)

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

சர். சி. வி.ராமன்

  • ஜார்ஜ் பெர்னார்ட் ஷா - இலக்கியப் படைப்பாளர் - இங்கிலாந்து (02-11-1950)

  • இந்திராகாந்தி- சமூக சேவகர் - இந்தியா (03-11-1984)

  • பெரோஷா மேத்தா - சமூக சேவகர் - இந்தியா (05-11-1915)

  • டோண்டு கேசவ் கார்வே - சமூக சேவகர் - இந்தியா (09-11-1962)

  • மதன் மோகன் மாள்வியா - சமூக சேவகர் - இந்தியா (12-11-1946)

  • ஜெய் சங்கர் பிரசாத் - இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (15-11-1937)

  • விநாயக் நர்ஹரி பவே - சமூக சேவகர் - இந்தியா (15-11-1982)

  • லாலா லஜ்பத் ராய் - சமூக சேவகர் - இந்தியா (17-11-1928)

  • வ.உ.சிதம்பரம் - சமூக சேவகர் - இந்தியா (18-11-1936)

  • லியோ டால்ஸ்டாய் -இலக்கியப் படைப்பாளர் - ரஸ்யா (20-11-1910)

  • சர். சி. வி.ராமன் - விஞ்ஞானி - இந்தியா (21-11-1970)

  • ஜகதீஸ் சந்த்ர போஸ் - விஞ்ஞானி - இந்தியா (23-11-1937)

  • எனிட் பிளிடன் - குழந்தை இலக்கியப் படைப்பாளர் - இங்கிலாந்து (28-11-1968)

  • ஆஸ்கர் வைல்டு - இலக்கியப் படைப்பாளர் - இங்கிலாந்து (30-11-1900)

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

காமராஜர்

  • காமராஜர்- சமூக சேவகர் - இந்தியா (02-10-1975)

  • கோபிநாத் ராய் - ஆன்மீக வாதி - இந்தியா (07-10-1708)

  • தன்பத் ராய் ஸ்ரீவத்சவா - இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (08-10-1936)

  • ஹென்றி பீல்டிங் -இலக்கியப் படைப்பாளர் - இங்கிலாந்து (08-10-1754)

  • மார்கரெட் எலிஸபெத் நோபில் - சமூக சேவகர் - அயர்லாந்து (13-10-1911)

  • சூர்யகுமார் திரிபாதி - இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (15-10-1961)

  • தீர்த் ராம் - ஆன்மீகவாதி -இந்தியா (17-10-1906)

  • தாமஸ் ஆல்வா எடிசன் - விஞ்ஞானி - அமெரிக்கா (18-10-1931)

  • மூல்ஷங்கர் - தத்துவஞானி - இந்தியா (30-10-1883)

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

ஸ்ரீ நாராயண குரு

  • அன்னை தெரசா - சமூக சேவகர் - இந்தியா (05-09-1997)

  • ஆனந்த குமாரசுவாமி - தத்துவஞானி - இலங்கை (09-09-1947)

  • மகாகவி பாரதியார் - சமூக சேவகர்& இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (11-09-1921)

  • ரொனால்டு ராஸ் - விஞ்ஞானி - இந்தியா (16-09-1932)

  • ஸ்ரீ நாராயண குரு -தத்துவஞானி & சமூகசேவகர்- இந்தியா (20-09-1928)

  • அன்னிபெசண்ட் - சமூக சேவகர் - இந்தியா (21-09-1936)

  • ராஜாராம் மோகன்ராய் - சமூக சேவகர் - இந்தியா (27-09-1833)

  • லூயிஸ் பாஸ்டர் - விஞ்ஞானி - பிரான்ஸ் (28-09-1895)

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

மைக்கேல் ஃபாரடே

  • பாலகங்காதர திலகர்- சமூக சேவகர் - இந்தியா (01-08-1920)

  • அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் - விஞ்ஞானி - ஸ்காட்லாந்து (02-08-1922)

  • ரவீந்திரநாத் தாகூர் - இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (07-08-1941)

  • ஜார்ஜ் ஸ்டீபன்சன் - விஞ்ஞானி - இங்கிலாந்து (12-08-1848)

  • பிளாரன்ஸ் நைட்டிங்கேல் - சமூக சேவகர் - இத்தாலி (13-08-1910)

  • ஹெர்பர்ட் ஜார்ஜ்வெல்ஸ் - இலக்கியப் படைப்பாளர் - இங்கிலாந்து (13-08-1946)

  • அரவிந்தர்- சமூக சேவகர் - இந்தியா (15-08-1972)

  • பிக்ஹாஜி ருஸ்தம்ஜி காமா - சமூக சேவகர் - இந்தியா (16-08-1935)

  • சுபாஷ் சந்த்ர போஸ் - சமூக சேவகர் - இந்தியா (18-08-1945)

  • ஜேம்ஸ் வாட் - விஞ்ஞானி - ஸ்காட்லாந்து (25-08-1819)

  • மைக்கேல் ஃபாரடே - விஞ்ஞானி - இங்கிலாந்து (25-08-1867)

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

சுவாமி விவேகானந்தர்

  • புருசோத்தம் தாஸ் தாண்டன் - சமூக சேவகர் - இந்தியா (01-07-1962)

  • சுவாமி விவேகானந்தர் - ஆன்மீகவாதி - இந்தியா (04-07-1902)

  • மேரிக்யூரி - விஞ்ஞானி - போலந்து (04-07-1934)

  • ஜேன் ஆன்ஸ்டீன் - இலக்கியப் படைப்பாளர் - இங்கிலாந்து (18-07-1817)

  • மார்கோனி- விஞ்ஞானி - இத்தாலி (20-07-1937)

  • வின்சென்ட் வான் கா - ஓவியர் - இங்கிலாந்து (29-07-1890)

  • ஈஸ்வர் சந்த்ர பந்தோபாத்யாயா -இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (29-07-1981)

  • ஆலன் அக்டோவியன் ஹீயூம் - சமூக சேவகர் - ஸ்காட்லாந்து (31-07-1912)

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

  • ஹெலன் ஹெல்லர் - சமூக சேவகர் - அமெரிக்கா (01-06-1968)

  • சார்லஸ் டிக்கன்ஸ் - இலக்கியப் படைப்பாளர் - இங்கிலாந்து (09-06-1870)

  • சித்தரஞ்சன் தாஸ் - சமூக சேவகர் - இந்தியா (16-06-1925)

  • பிரஃபுல் சந்த்ரே - விஞ்ஞானி - இந்தியா (19-06-1944)

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

லியோனார்டா டாவின்ஸி

  • லியோனார்டா டாவின்ஸி - ஓவியர் -இத்தாலி (02-05-1519)

  • ஜாகீர் ஹீசைன் - சமூக சேவகர் - இந்தியா (03-05-1969)

  • ஜவஹர்லால் நேரு - சமூக சேவகர் - இந்தியா (27-05-1964)

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

ராமானுஜம்

  • சார்லஸ் ஃபிரீர் ஆண்ட்ரூஸ் - சமூக சேவகர் - இங்கிலாந்து (05-04-1940)

  • தகழி சிவசங்கரப் பிள்ளை - இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (10-04-1999)

  • ஆபிரஹாம் லிங்கன் - சமூக சேவகர் - அமெரிக்கா (15-04-1865)

  • சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - கல்வியாளர் & தத்துவஞானி - இந்தியா (16-04-1975)

  • பென்சமின் ஃப்ராங்க்ளின் -இலக்கியப் படைப்பாளர் - அமெரிக்கா (17-04-1790)

  • ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - விஞ்ஞானி - ஜெர்மனி (18-04-1955)

  • சார்லஸ் ராபர்ட் டார்வின் - விஞ்ஞானி - இங்கிலாந்து (19-04-1882)

  • மார்க் ட்வைன் - இலக்கியப் படைப்பாளர் - அமெரிக்கா (21-04-1910)

  • வில்லியம் ஷேக்ஸ்பியர் - இலக்கியப் படைப்பாளர் - இங்கிலாந்து (23-04-1616)

  • ராம்தாரி சிங் தினகர் - இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (25-04-1974)

  • ராமானுஜம் - கணித வல்லுனர் - இந்தியா (26-04-1920)

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

காரல் மார்க்ஸ்

  • சரோஜினி நாயுடு - சமூக சேவகர் - இந்தியா (02-03-1949)

  • பெர்ல் ஸிடன்ஸ்டிரிக்கர் பக் - இலக்கியப் படைப்பாளர் - அமெரிக்கா (06-03-1973)

  • கோவிந்த வல்லப பந்த் - சமூக சேவகர் - இந்தியா (07-03-1961)

  • அலெக்ஸாண்டர் ஃபிளமிங் - விஞ்ஞானி - இங்கிலாந்து (11-03-1955)

  • காரல் மார்க்ஸ் - இலக்கியப் படைப்பாளர் - இங்கிலாந்து (14-03-1883)

  • பகத்சிங் - சமூக சேவகர் - இந்தியா (23-03-1931)

  • சையது அஹமத் கான் -இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (27-03-1898)

  • ஐசக் நியூட்டன் - விஞ்ஞானி - இங்கிலாந்து (31-03-1727)

காரல் மார்க்ஸ்

  • சரோஜினி நாயுடு - சமூக சேவகர் - இந்தியா (02-03-1949)

  • பெர்ல் ஸிடன்ஸ்டிரிக்கர் பக் - இலக்கியப் படைப்பாளர் - அமெரிக்கா (06-03-1973)

  • கோவிந்த வல்லப பந்த் - சமூக சேவகர் - இந்தியா (07-03-1961)

  • அலெக்ஸாண்டர் ஃபிளமிங் - விஞ்ஞானி - இங்கிலாந்து (11-03-1955)

  • காரல் மார்க்ஸ் - இலக்கியப் படைப்பாளர் - இங்கிலாந்து (14-03-1883)

  • பகத்சிங் - சமூக சேவகர் - இந்தியா (23-03-1931)

  • சையது அஹமத் கான் -இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (27-03-1898)

  • ஐசக் நியூட்டன் - விஞ்ஞானி - இங்கிலாந்து (31-03-1727)

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

கோபால் கிருஷ்ண கோகலே

  • ஆர்தர் வில்லியம்ஸ் ரஸ்ஸல் - இலக்கியப் படைப்பாளர் - இங்கிலாந்து (02-02-1970)

  • சத்யேந்திர நாத் போஸ் - விஞ்ஞானி - இந்தியா (04-02-1974)

  • ஜேம்ஸ் குக் -கடற்பயண வல்லுனர் - இங்கிலாந்து (14-02-1779)

  • மிர்சா அசதுல்லா பேக்கான் - இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (15-02-1869)

  • மேக்நாத் சாஹா - விஞ்ஞானி - இந்தியா (16-02-1956)

  • கோபால் கிருஷ்ண கோகலே - சமூக சேவகர் - இந்தியா (19-02-1915)

  • அப்துல்கலாம் ஆஸாத் - சமூக சேவகர் - இந்தியா (22-02-1958)

  • விநாயக் தாமோதர் சவர்க்கார் - சமூக சேவகர் - இந்தியா (26-02-1966)

  • ராஜேந்திர பிரசாத் சஹாய் - சமூக சேவகர் - இந்தியா (28-02-1963)

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

அகிலன்

  • பர்டேண்டு ஹரிஸ் சந்த்ரா - இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (06-01-1885)

  • மார்கோ போலோ - கடற்பயண வல்லுனர் - இத்தாலி (09-01-1324)

  • லால்பகதூர் சாஸ்திரி - சமூக சேவகர் - இந்தியா (10-01-1966)

  • தாமஸ் ஹார்டி - இலக்கியப் படைப்பாளர் - இங்கிலாந்து (11-01-1928)

  • சார்லஸ் லட்விட்ஜ் டாட்சன் - குழந்தை இலக்கியப் படைப்பாளர் - இங்கிலாந்து (14-01-1898)

  • வின்ஸ்டன் சர்ச்சில் - சமூக சேவகர் - இங்கிலாந்து (24-01-1965)

  • ஹோமி ஜஹாங்கீர் பாபா - விஞ்ஞானி - இந்தியா (24-01-1966)

  • எட்வர்டு ஜென்னர் - விஞ்ஞானி - இங்கிலாந்து (26-01-1823)

  • மகாத்மா காந்தி - சமூக சேவகர் - இந்தியா (30-01-1948)

  • மக்கான் லால் சதுர்வேதி - இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (30-01-1968)

  • அகிலன் - இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (31-01-1988)


கார்ட்டூன்

நன்றி துக்ளக்

கார்ட்டூன்

நன்றி விகடன்